Saturday, 8 February 2014

ரன்பீருடன் லிப் லாக் செய்ய ஆசை..! - ஆன்ட்ரியா



பாலிவுட் நடிகருடன் லிப் லாக் சீனில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று நடிகை ஆன்ட்ரியா வெட்கம் கலந்த புன்னகையோடு கூறியுள்ளார்.

நடிப்பு, பாடல்,பின்னணி குரல் என பன்முகத்தன்மை கொண்டவராக சினிமாவை கலக்கி வருகிறார் ஆன்ட்ரியா.

இந்நிலையில் அவர் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இங்க என்ன சொல்லுது படத்தில் மொத்தம் 4 மணிநேரம்தான் படப்பிடிப்பு, சிம்பு 2 மணிநேரம் மட்டுமே என்னுடன் இருந்தார். அதற்குள் இருவருக்கும் காதல் என்று வதந்தி பரப்பிவிட்டனர்.

சிம்புவின் போன் நம்பர் கூட என்னிடம் இல்லை. மேலும் லிப் சீனில் நடிப்பது என்றால் பாலிவுட் பட உலகில் ரன்பீர் கபூர்தான் பெஸ்ட். ஆனால் தமிழ் நாயகர்கள் யாருடன் என்பது பற்றி அவர் கூறவில்லை.

மேலும் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் மாப்பிள்ளை என்றால் எனக்கு லண்டன் மாப்பிள்ளைதான் வேண்டும் என்று கூறியுள்ளார் ஆன்ட்ரியா.

0 comments:

Post a Comment