
சினிமாவில் குடிக்கிற சீன்கள் இல்லாத படங்களே இல்லை. எந்த படமாக இருந்தாலும் டைட்டில் வைக்காமல் கூட வந்து விடும் போலிருக்கிறது. ஆனால் டாஸ்மாக் சீன்கள் இல்லாமல் வருவதில்லை.
ஆனால் அதையெல்லாம் தாராளமாக அனுமதிக்கும் சென்ஸார் போர்டு முதல்முறையாக ஒரு டாஸ்மாக் பாட்டுக்கு தடை போட்டுள்ளனர்.
குரு சூர்யா மூவீஸ் தயாரிப்பில் R .K அன்பு செல்வன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் தான் ‘என் நெஞ்சை தொட்டாயே..’ இதில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளன. அதில்...