
சிங்கப்பூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை இருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன் மனைவி பிரேமலதாவுடன் சிங்கப்பூர் சென்றுள்ளார். இதற்கான காரணத்தை அவரோ, கட்சித் தரப்போ வெளியிடவில்லை.
இந்த நிலையில் அவர் சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொண்டதாக...