மும்பை பாலிவுட் நடிகை அலியா பட் தான் ஒரு சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்பதே என ஆசை என பேட்டி அளித்துள்ளார்.
இது குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
நான் ஸ்டூடன் ஆப் தி இயர் திரைப்படம் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகம் ஆனேன்.எனது அடுத்தப்படமாக ஹைவே என்ற திரைப்படம் வர இருக்கிறது.
இந்த படத்தின் வெளியீடிற்காக காத்து கொண்டு இருக்கிறேன். முதலில் நான் ஒரு நல்ல நடிகையாக இருக்க வேண்டும் பின்னர் சூப்பர் ஸ்டாராக உயரவேண்டும் என்று அலியா பட் கூறியுள்ளார் தற்போது நான் பூஜ்யத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment