Friday, 21 March 2014

காணாமல் போன மலேசியா விமானத்தை கண்டுபிடித்த சாமியார்; அனைத்து நாடுகளும் அதிர்ச்சி...!




உலக நாடுகள் அனைத்தும் ஒரு வார காலமாக தொலைந்து போன மலேசியா விமானம் எங்கு உள்ளது என சிறிய துப்பு கூட கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கிறது.


ஆனால் இங்கு ஒரு சாமியார் இருந்த இடத்தில் இருந்து கொண்டே அந்த மலேசிய விமானத்திற்கு என்ன ஆனது,


எங்கு உள்ளது என தெளிவாக கூறுகின்றார்.


இந்த விஷயத்தை கேள்வி பட்டு உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சி அடைந்துள்ளது.


இருக்கும் தொழில்நுட்பம் அனைத்தையும் பயன்படுத்தி தேடமுடியாத ஒரு விமானத்தை இவர் இருந்த இடத்தில் இருந்து சொல்லிவிட்டார் என அனைத்து நாடுகளும் வீடியோவை பார்த்த பிறகு தான் தெரியவந்துள்ளது


இந்த போலிச்சாமியாரின் பித்தலாட்டம்.


தலைமறைவான போலிச்சாமியாரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

0 comments:

Post a Comment